கதை

குறிக்கோள் இருந்தால் வெற்றி!

June 4, 2016 Ilamaitamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி. குறிக்கோள் இருந்தால் வெற்றி பெற முடியும், லட்சியம் இல்லாதவர்கள் வெற்றி பெறுவதில்லை. ‘லட்சியம்’ அல்லது ‘குறிக்கோள்’ என்ற கருப்பொருளில் அமைந்த கதை ஒன்றை  எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் […]

கதை

விளையாட்டாக ஒரு கதை

April 18, 2016 Ilamaitamizh 13

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது நடந்த சுவையான சம்பவங்களையோ அல்லது குடும்பத்தினரோடு சுற்றுலா / வெளியூர்ப் பயணம் மேற்கொண்டபோது நடந்த சம்பவங்களையோ கதையாக எழுதி இங்கு பகிரலாம். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு […]

கதை

அன்பு, பயம், ஏமாற்றம் பற்றிய கதைகள்

March 12, 2016 Ilamaitamizh 8

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி இம்மாதப் போட்டிக்கு நீங்கள் மூன்று வகையான அனுபவங்களைக் கதையாகப் பகிரலாம் 1. யாராவது உங்களை அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி இருக்கலாம். ஏமாற்றம் என்பது பலருக்கும் நடக்கும் அனுபவம்தான். அப்படிப்பட்ட அனுபவத்தைக் கதையாக எழுதுங்கள். 2. அதைப் பார்த்தால் பயம், இதைப் […]

கதை

நம்மைச் சுற்றிக் கதைகள்

February 16, 2016 Ilamaitamizh 7

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தேசம், சமுதாயம், இயற்கை, மொழி ஆகிய நான்கு கருபொருள்களில் ஏதாவது ஒரு கருபொருளில் அமைந்த கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான […]

கதை

பேரங்காடிகள், உணவங்களில் நடந்த கதை

January 19, 2016 Ilamaitamizh 5

பேரங்காடிகள், உணவுக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை நாம் அடிக்கடி செல்லும் வாய்ப்புள்ள இடங்கள். அங்கு நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். சில நேரங்களில் பல வகையான சம்பவங்களையும் காண நேர்கிறது. சில சமயம் நமக்கேகூட அப்படிப்பட்ட சம்பவங்கள் நேர்வதுண்டு. விறுவிறுப்பான, நாம் பாடம் கற்றுக் கொள்ளகூடிய,  அந்த சம்பவங்களை, கதைகளை […]

கதை

உதவிய அனுபவம்

September 9, 2015 Ilamaitamizh 8

உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கும் அனுபவம். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, யாரென்றே தெரியாத புதியவர்களுக்கு, முதியவர்களுக்கு என்று பலருக்கும் உதவும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். அந்த சம்பவங்களை, கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, […]

கதை

அண்டை வீட்டு அன்பும் நட்பும்

August 5, 2015 Ilamaitamizh 11

நம் வீட்டைச் சுற்றி பல இனத்தைச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு அன்பாக, ஆதரவாகப் பழகுகிறார்கள். அந்த அண்டை வீட்டுக்காரர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் / சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. […]

கதை

சண்டையும் சமாதானமும்

July 8, 2015 Ilamaitamizh 18

சகோதர, சகோதரிகளுக்குள் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவிற்குச் சின்னச் சின்னச் சண்டைகளும், பிறகு, சமாதானம் அடைவதும் இருக்கும். அப்படி உங்கள் சகோதர, சகோதரிகளுடனோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நடந்த சின்னச் சின்ன சண்டைகள் பற்றியோ அல்லது நீங்கள் கேள்விப்பட்ட இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றியோ இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். […]

கதை

பள்ளியில் நடந்த கதை

June 5, 2015 Ilamaitamizh 6

பள்ளியில் இல்லாத கதைகளா? எத்தனை விதமான நிகழ்ச்சிகள், போட்டிகள், கொண்டாட்டங்கள்! அப்படி உங்கள் பள்ளியில் உங்களுக்கு நடந்த, உங்கள் நண்பர்களுக்கு நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட ஆர்வமூட்டும் சம்பவங்களை / கதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் […]

கதை

அப்பா, அம்மா, நீங்கள்!

May 7, 2015 Ilamaitamizh 6

  அப்பா, அம்மா – இவர்கள் நம்மீது செலுத்தும் அன்பு அளவிட முடியாதது. அதே நேரத்தில் அவர்கள் தேவையான நேரத்தில் கண்டிக்கவும், தீமைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கவும் தவறுவதில்லை. அவர்களுடைய அன்பை, கண்டிப்பை, அவர்கள் நம்மீது காட்டும் அக்கறையை உணரும் பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். அப்படிப்பட்ட […]