கட்டுரை

நான் பார்த்த குறும்படம்

July 28, 2016 ilamaithamizh 6

இணையத்தில் நிறைய தமிழ்க் குறும்படங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசிரியர்களும் அவற்றை பார்க்கச் சொல்லி ஊக்கமூட்டுகிறார்கள். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த தமிழ்க் குறும்படம் ஒன்றைப்பற்றிய கட்டுரையை எழுதி இங்கே பகிருங்கள். குறும்படத்தில் எது உங்களைக் கவர்ந்தது – கதையா, கருவா, இயக்கமா, நடிப்பா, ஒளிப்பதிவா? படத்தில் நீங்கள் கண்ட […]

கட்டுரை

பலவகை ஏணிப்படிகள்!

June 4, 2016 ilamaithamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி நம்முடைய வாழ்க்கையில் ஏணிப்படிகளாக இருந்து நம்மை உயர்த்தி விடுபவர்கள் பலர். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரையும் குறிப்பிடலாம். நம்முடைய உழைப்பும் கவனமும் கூட ஏணிப்படியாக இருந்து நம்மை உயர்த்திவிடும். ஆக, ஏணிப்படிகள் என்ற கருபொருளில் ஒரு கட்டுரை […]

கட்டுரை

தமிழ்மொழி விழா 2016

April 18, 2016 ilamaithamizh 11

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தமிழ்மொழி விழா 2016 நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீங்கள் நேரில் கலந்து கொண்ட தமிழ்மொழி விழா பற்றியோ / தொலைக்காட்சியில் கண்டு ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ / தமிழ்முரசு போன்ற நாளிதழ்களில் படித்து ரசித்த தமிழ்மொழி விழா […]

கட்டுரை

வசந்தம், ஒலி 96.8 – பிடித்த நிகழ்ச்சி

March 12, 2016 ilamaithamizh 8

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி வசந்தம் தொலைக்காட்சியில் பல்வேறு நல்ல  நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. நாடகங்கள், தகவல் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று பலவற்றையும் தினமும் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. ஒலி 96.8 லும் பல நல்ல நிகழ்ச்சிகள். இவற்றுள், நீங்கள் பார்த்து அல்லது கேட்டு […]

கட்டுரை

பார்த்து ரசித்த திரைப்படம்

February 16, 2016 ilamaithamizh 14

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி திரைப்படம் பார்க்க விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? அப்பா, அம்மா, குடும்பத்தினரோடு நல்ல படங்களைப் பார்த்த ரசித்த அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த படத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை, அதன் குறை, நிறைகளை ஒரு கட்டுரையாக  இங்கே […]

கட்டுரை

சென்னை மழை சொன்னது என்ன?

January 19, 2016 ilamaithamizh 2

சமீபத்தில் சென்னை நகரமே பெரும்மழையில் சிக்கி, மூழ்கிக் கிடந்தது. வீடுகளை, உடைமைகளை இழந்தவர் பலர். சிலர் உறவினர்களையும் இழந்தார்கள். அந்நேரம் மனிதாபிமான உணர்வோடு பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு உதவியவர்கள் பல ஆயிரம் பேர். சிங்கப்பூரில் இருந்தும்கூட நாம் உதவிப் பொருட்களைத் திரட்டி அனுப்பி உதவினோம்.  நம்மில் சிலர் நேரடியாக சென்னைக்கே சென்று […]

கட்டுரை

எனக்குப் பிடித்த விளையாட்டு

September 9, 2015 ilamaithamizh 6

கால்பந்து, பாட்மிட்டன், கிரிக்கெட், செஸ், ஓட்டப்பந்தயம் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டு பிடிக்கும். அந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களையும் பிடிக்கும். அப்படி உங்களுக்குப் பிடித்த விளையாட்டு பற்றியோ அல்லது ஒரு விளையாட்டு வீரரைப் பற்றியோ நீங்கள் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை 10 முதல் […]

கட்டுரை

SG50 பொன்விழாக் கொண்டாட்டங்கள்!

August 5, 2015 ilamaithamizh 8

சிங்கப்பூர் திருவிழாக் கோலம் பூண்டு SG50 பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது. நமது நாட்டில், திரும்பிய பக்கம் எல்லாம் கொண்டாட்டங்கள். அப்படி நீங்கள் கலந்து கொண்ட அல்லது பார்த்த பொன்விழாக் கொண்டாட்டத்தைப்  பற்றிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. […]

கட்டுரை

உனக்குப் பிடித்த உணவு, எனக்கும் பிடிக்குமே!

July 8, 2015 ilamaithamizh 10

பிட்ஸா, பர்கர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இட்லி, தோசை, இடியாப்பம், பனியாரம் போன்ற பாரம்பரிய உணவுகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா? உங்களுக்குப் பிடித்த பாரம்பரிய உணவு என்ன? அது ஏன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் பற்றிய கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

கட்டுரை

மறக்க முடியாத பரிசு!

June 5, 2015 ilamaithamizh 9

பரிசுகள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பரிசைப் பற்றியும், அது ஏன் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றியும் கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]