காணொளி

உங்கள் காணொளி (Video)

July 8, 2015 Ilamaitamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

காணொளி

உங்கள் கணொளி (Video)

June 5, 2015 Ilamaitamizh 1

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

பழங்களின் அழகு!

June 5, 2015 Ilamaitamizh 14

பழங்கள் சாப்பிட ருசியாக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும். பழங்களின் அழகை, விதவிதமான கோணங்களில் ரசித்து, நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று […]

கதை

பள்ளியில் நடந்த கதை

June 5, 2015 Ilamaitamizh 6

பள்ளியில் இல்லாத கதைகளா? எத்தனை விதமான நிகழ்ச்சிகள், போட்டிகள், கொண்டாட்டங்கள்! அப்படி உங்கள் பள்ளியில் உங்களுக்கு நடந்த, உங்கள் நண்பர்களுக்கு நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட ஆர்வமூட்டும் சம்பவங்களை / கதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் […]

கவிதை

மழை, மழை, அடை மழை!

June 5, 2015 Ilamaitamizh 13

கொட்டும் மழையைத் தொட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் […]

கட்டுரை

மறக்க முடியாத பரிசு!

June 5, 2015 Ilamaitamizh 9

பரிசுகள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பரிசைப் பற்றியும், அது ஏன் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றியும் கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]

காணொளி

உங்கள் காணொளி (Video)

May 7, 2015 Ilamaitamizh 2

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

வீடுகள்!

May 7, 2015 Ilamaitamizh 9

நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் (HDB Blocks) இருக்கின்றன. பகல், மாலை, இரவு என்று வெவ்வேறு நேரங்களில் அவை வெவ்வேறு வகையில் அழகோடு காட்சியளிக்கின்றன. வீவக வீடுகளின் அழகைப் புகைப்படம் எடுங்கள். அப்படி எடுத்தப் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் […]

கவிதை

இயற்கை அழகே அழகு!

May 7, 2015 Ilamaitamizh 6

இயற்கையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். வானம், நிலா, மேகம், கடல், மலை, மழை, மரங்கள், பூக்கள் என்று இயற்கையின் அத்தனை அழகையும் கவிதையாக எழுதலாம். இவற்றில் எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் கவிதை எழுதலாம். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]

கட்டுரை

தமிழ்மொழி விழா 2015!

May 7, 2015 Ilamaitamizh 6

சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும், பற்றையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும்  தமிழ் மொழி விழா நடத்தப்படுகிறது. அவற்றில் கலந்துகொண்ட அனுபவங்களையோ அல்லது தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தபோது உங்கள் மனதிற்குத் தோன்றிய எண்ணங்களையோ  கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 […]