வீடுகள்!


நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் (HDB Blocks) இருக்கின்றன. பகல், மாலை, இரவு என்று வெவ்வேறு நேரங்களில் அவை வெவ்வேறு வகையில் அழகோடு காட்சியளிக்கின்றன. வீவக வீடுகளின் அழகைப் புகைப்படம் எடுங்கள். அப்படி எடுத்தப் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com.
நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள  இறுதிநாள் – 31 மே2015. வாழ்த்துகள்!

9 கருத்துரை

 1. அஷ்வினி
  பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 2. ஶ்ரீ ஆண்டாள்
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 3. ஹர்ஷினி பாலா
  பய லேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 4. நிவேதா பிரியதர்ஷினி
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 5. சிவரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 6. சாஃபியா
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பிள்ளை

 7. ஆயிஷா
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*