உங்கள் காணொளி (Your Video)

உங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான்.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதை
ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் கணொளிகளை (Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதி நாள் – 3 மே 2015 வாழ்த்துகள்!

6 கருத்துரை

  1. காயத்திரி
    பாயா லேபார் மெத்தடிஸ்ட் உயர்நிலை பள்ளி
    எங்கள் படைப்பை இங்கு காணலாம்.
    http://youtu.be/ZaFyfIvZDmI

Your email address will not be published.


*