
சூரியன் எழுவதும் விழுவதும் – என்ற தலைப்பில் நடந்த போன மாதப் போட்டியில் பலரும் உற்சாகமாகப் பங்கேற்றீர்கள். எனவே, இம்மாதமும் அதே தலைப்பில் போட்டி தொடர்கிறது. “சூரியன் எழுவதும் விழுவதும்” என்ற தலைப்புக்கேற்ற “புதிய புகைப்படங்களை” அனுப்புங்கள்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர். பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*
ஜூலை மாத வெற்றியாளர்கள்
Juan Carlos | Kuo Chuan Presbyterian Secondary School | Photo |
Jeyaraj Justin | Commonwealth Secondary School | Photo |
SriRam | Swiss Cottage Secondary School | Photo |
Justin Jeyaraj
Commonwealth Secondary Scool
Sriram
Swiss Cottage Secondary School
Nishita
Chua Chu Kang Secondary School
Hafsa Farsana Nachiar
Bendemeer Secondary School
Indu Ramesh
Singapore Chinese Girls School
Mathivadani
Boonlay Secondary School
Soebarnika
Methodist Girls School
Jeevitha
Boonlay Secondary School
Swathi
Bukit View Secondary School
Mohamed Pervez Bin Sabiudeen
Bendemeer Secondary School
Lufina
St.Hildas Secondary School
Navinash 3N1
FAJAR SECONDARY SCHOOL
MEENA LOSHINI
FUCHUN SECONDARY SCHOOL
K.A.SUBASRI
FUCHUN SECONDARY SCHOOL
Paul Lauren
Chua chu kang secondary school
Melissa
முருகேசன் நேஹா
Singapore Chinese Girls’ School
Ramesh Sreenithi
Bendemeer Secondary school
Nandini Sivakumar
Sarankumar
Bendemeer Secondary School
Harieswaran
Umaru Pulavar Tamil Language Centre