சூரியன் எழுவதும் விழுவதும்

சூரியன் எழுவதும் விழுவதும்  என்ற தலைப்பில் நடந்த போன மாதப் போட்டியில் பலரும் உற்சாகமாகப் பங்கேற்றீர்கள். எனவே, இம்மாதமும் அதே தலைப்பில் போட்டி தொடர்கிறது. “சூரியன் எழுவதும் விழுவதும்” என்ற தலைப்புக்கேற்ற “புதிய புகைப்படங்களை” அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர். பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*
ஜூலை மாத வெற்றியாளர்கள்
Juan Carlos Kuo Chuan Presbyterian Secondary School Photo
Jeyaraj Justin Commonwealth Secondary School Photo
SriRam Swiss Cottage Secondary School Photo

21 கருத்துரை

Your email address will not be published.


*