காணொளி

நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா?

October 15, 2018 Ilamaitamizh 0

நீங்கள் அனுப்ப வேண்டியது ஒரு நிமிட அளவிலான காணொளிதான். யாராவது ஒருவர் பாடும், ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் அல்லது யாரவது நடிக்கும் ஒரு நிமிடக் காணொளியை எடுத்து எங்களிடம் பகிருங்கள். காணொளி ஒரு நிமிடத்தைவிடக் கூடுதான நேரமாயிருந்தாலும் தவறில்லை. இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் […]

புகைப்படம்

தீபாவளிப் புகைப்படம்

October 15, 2018 Ilamaitamizh 4

தீபாவளி காலம் முழுக்க, வீட்டில், வெளியில் என்று புகைப்படமாக எடுக்கத்தக்க எத்தனையோ அனுபவங்கள், நிகழ்ச்சிகள். அவற்றை, உங்கள் கற்பனையையும், திறனையும் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுங்கள். அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். […]

கவிதை

அன்பு, அழகு, அமைதி …

October 15, 2018 Ilamaitamizh 8

ஒரு மாலை, ஓர் அமைதி, ஓர் அன்பு, இயற்கை, எளிமை … என எத்தனையோ விஷயங்களைச் சொல்லும் புகைப்படம் இது. இப்படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதில் கவிதை ஊற்றெடுக்கும். அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய […]

கட்டுரை

தீபாவளி என்றால் …

October 15, 2018 Ilamaitamizh 5

தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், மத்தாப்பு, பட்டாசு, நண்பர்கள்+உறவினர்கள் சந்திப்பு என ஒரே கொண்டாட்டம்தான். உங்கள் தீபாவளி தயாரிப்பு, கொண்டாட்டம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]

கதை

மீன் பறக்குமா?

October 15, 2018 Ilamaitamizh 4

ஒரு மீன், விமானம்போல் பறக்க, அதைப் பிடித்துக் கொண்டு பறந்து, ஒரு நகரத்தைக் கடக்கும் மனிதனின் புகைப்படம் இது. மீமிகைக் கற்பனை என்று சொல்லப்படும் அதீத கற்பனையைச் சொல்லும் படம். இப்படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதிலும் கற்பனை சிறகடிக்கும். அதை ஓர் கதையாக எழுதுங்கள். உங்கள் கதை 10 […]