புகைப்படம்

மிதி வண்டிகள்

September 6, 2018 Ilamaitamizh 8

தேசம் முழுவதும் மிதிவண்டிகளால் நிறைந்திருக்கின்றன. வீதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளம், உணவகங்களின் முன்புறம் என எங்கெங்கு காணினும் – மிதி வண்டிகள். அவற்றை, உங்கள் கற்பனையையும், திறனையும் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுங்கள். அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை […]

காணொளி

மனம்போல் காணொளி

September 6, 2018 Ilamaitamizh 6

நீங்கள் அனுப்ப வேண்டியது ஒரு நிமிட அளவிலான காணொளிதான். யாராவது ஒருவர் பாடும், ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் அல்லது யாரவது நடிக்கும் ஒரு நிமிடக் காணொளியை எடுத்து எங்களிடம் பகிருங்கள். காணொளி ஒரு நிமிடத்தைவிடக் கூடுதான நேரமாயிருந்தாலும் தவறில்லை. இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு […]

கட்டுரை

எனக்கு இந்த இடம் ஏன் பிடிக்கிறது?

September 6, 2018 Ilamaitamizh 5

நமக்கு சில இடங்களை மிகவும் பிடிக்கும். பூக்கள் மாலையாகித் தொங்கும் லிட்டில் இந்தியா, படகுகள் இரவில் மிதக்கும் போட் கீ, வண்ண வண்ணப் பறவைகள் நிறைந்த பறவைகள் பூங்கா, ஏதாவதி ஒரு மெக்டொனல்ஸ் அல்லது கே.எஃப்.சியின் குறிப்பிட்ட மேசை, நம் வீட்டின் வரவேற்பறை என நமக்கு எத்தனையோ இடங்களைச் […]

கவிதை

கொஞ்சம் பேசிடலாமா?

September 6, 2018 Ilamaitamizh 8

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதில் அன்பு சுரக்கும், கற்பனை சிறகடிக்கும், கவிதை எழுத வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும். அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் […]

கதை

எதையும் கதையாய் சொல்லலாம் ..

September 6, 2018 Ilamaitamizh 5

இம்மாதம், எந்தக் கதையை, எந்தக் கருப்பொருளில் எழுத வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. உங்கள் கற்பனைக் குதிரையை இஷ்டம்போல் பறக்கவிட்டு விரும்பிய கதையை எழுதலாம். உங்கள் திறனை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பு. எழுதுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு […]