கட்டுரை

தேசிய தினம்

August 7, 2018 Ilamaitamizh 6

தேசிய தினம் – இந்த சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? பெருமிதம், மகிழ்ச்சி, நாட்டுப்பற்று என்று பல்வேறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும். தேசிய தினம் என்ற சொல் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, நினைவுகளை,  ஒரு கட்டுரையாக எழுதுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் […]

கவிதை

இளமை எனும் பூங்காற்று

August 6, 2018 Ilamaitamizh 5

பறவைகள் மட்டுமா சிறகடித்துப் பறக்கின்றன? நல்ல நண்பர்களும், நேரமும், விரும்பிய வண்ணம் விளையாட நல்ல களமும் கிடைத்து விட்டால், நாமும் உற்சாக வானில் பறந்து செல்லத் தயாராகி விடுவோம்தானே? இந்தப் படத்தைப் பார்க்கும்போது, அந்த உற்சாகம் உங்களுக்கும் வரும். அதை ஓர் அழகிய கவிதையாக்குங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, […]

காணொளி

காணொளி

August 6, 2018 Ilamaitamizh 5

நீங்கள் அனுப்ப வேண்டியது ஒரு நிமிட அளவிலான காணொளிதான். யாராவது ஒருவர் பாடும், ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் அல்லது யாரவது நடிக்கும் ஒரு நிமிடக் காணொளியை எடுத்து எங்களிடம் பகிருங்கள். காணொளி ஒரு நிமிடத்தைவிடக் கூடுதான நேரமாயிருந்தாலும் தவறில்லை. இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு […]

புகைப்படம்

சூரியன் எழுவதும் விழுவதும்

August 6, 2018 Ilamaitamizh 21

சூரியன் எழுவதும் விழுவதும்  – என்ற தலைப்பில் நடந்த போன மாதப் போட்டியில் பலரும் உற்சாகமாகப் பங்கேற்றீர்கள். எனவே, இம்மாதமும் அதே தலைப்பில் போட்டி தொடர்கிறது. “சூரியன் எழுவதும் விழுவதும்” என்ற தலைப்புக்கேற்ற “புதிய புகைப்படங்களை” அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி […]

கதை

கட்டுப்பாடில்லா கதை

August 5, 2018 Ilamaitamizh 8

இம்மாதம், எந்தக் கதையை, எந்தக் கருப்பொருளில் எழுத வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. உங்கள் கற்பனைக் குதிரையை இஷ்டம்போல் பறக்கவிட்டு விரும்பிய கதையை எழுதலாம். உங்கள் திறனை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பு. எழுதுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு […]