காணொளி

ஒரே ஒரு நிமிடம்!

July 1, 2018 Ilamaitamizh 4

நீங்கள் அனுப்ப வேண்டியது ஒரு நிமிட அளவிலான காணொளிதான். யாராவது ஒருவர் பாடும், ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் அல்லது யாரவது நடிக்கும் ஒரு நிமிடக் காணொளியை எடுத்து எங்களிடம் பகிருங்கள். காணொளி ஒரு நிமிடத்தைவிடக் கூடுதான நேரமாயிருந்தாலும் தவறில்லை. இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் […]

புகைப்படம்

சூரியன் எழுவதும் விழுவதும் ..

July 1, 2018 Ilamaitamizh 33

சூரியன் உதிக்கும் காட்சியும், மறையும் காட்சியும் பார்க்க மிக அழகாக இருக்கும். அப்படி, சூரியன் உதிக்கும் அழகையோ அல்லது சூரியன் மறையும் அழகையோ புகைப்படமாக எடுங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். நீங்கள் எடுத்த புகைப்படங்களை […]

கவிதை

கடலும் கடற்கரையும்

July 1, 2018 Ilamaitamizh 9

கடற்கரை, கடல் அலை, கடல் மணல், கடற்கரைக் காற்று என கடலை ரசிக்க நிறையக் காரணங்கள் உண்டு. அதிலும் இளம் வயதில் கடற்கரை மணலில், நாம் விரும்பிய விளையாட்டுகளை நண்பர்கள், தோழியரோடு விளையாடும்போது, நேரம் போவதே தெரியாது. இந்த ஓவியம் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, ஓர் அழகிய […]

கட்டுரை

குழுவென்றால், கொண்டாட்டம்!

July 1, 2018 Ilamaitamizh 6

குழுவாகச் சேர்ந்து செயல்படும்போது, வெற்றியை எளிதாக எட்டிவிடலாம். அதனால்தான் பள்ளியில் குழு நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அப்படி நீங்கள் ஈடுபட்ட, மறக்க முடியாத குழு நடவடிக்கையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அது, நீங்கள் கலந்து கொண்ட ஒரு போட்டி, ஒரு விளையாட்டு, ஒரு சமூக நடவடிக்கை, ஒரு பயணம் […]

கதை

மயங்கி விழுந்தவர்

July 1, 2018 Ilamaitamizh 10

பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம். தனியாக நடந்து செல்கிறீர்கள். முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய ஆடவர் நடந்து செல்கிறார். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர், திடீரென்று மயங்கி விழுகிறார். பதறிப்போகும் நீங்கள், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று பார்க்கிறீர்கள். சுற்றிலும் யாருமே இல்லை. அச்சூழலில், நீங்கள் என்ன […]