காணொளி

கொஞ்சம் கற்பனை, கையில் காணொளி!

May 22, 2018 Ilamaitamizh 6

காணொளி தயாரிக்க என்ன வேண்டும்? 1. கைத்தொலைபேசி 2. சொல்ல ஏதாவது ஒரு கருத்து/செய்தி. அவ்வளவுதான். கைத் தொலைபேசியை உங்கள் தோழர்/தோழியிடம் கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைச் சொல்லி, அப்பாடல் ஏன் பிடிக்கிறது என்பதையும் சொல்லி முடியுங்கள். அதை அப்படியே இப்போட்டிக்கு அனுப்புங்கள். உங்களில் சிலர் குறும்படம் எடுக்கும் […]

புகைப்படம்

தினசரி வாழ்க்கையின் படங்கள்!

May 22, 2018 Ilamaitamizh 5

வாழ்க்கை – இதுதான் இம்மாதக் கருப்பொருள். தினசரி வாழ்க்கையில் நீங்கள் பார்க்கும் எந்தக் காட்சியையும் அழகான புகைப்படமாக்கி எங்களுக்கு அனுப்பலாம். அப்புகைப்படம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறனையும் நீங்கள் பார்க்கும் வித்தியாசமான கோணத்தையும் வெளிப்படுத்தட்டும். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]

கவிதை

மேளம், தாளம், கொண்டாட்டம்!

May 22, 2018 Ilamaitamizh 6

மகிழ்ச்சி, கொண்டாட்டம், பெண்மையின் பூரிப்பு, இளமையின் அழகு, பாரம்பரிய இசை, உறவுகள் என்று பல கூறுகளைக் கொண்ட இப்படம் உங்கள் மனதில் எழுப்பும் உணர்வுகளை ஒரு கவிதையாக எழுதுங்கள் .. உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் […]

கட்டுரை

வித்தியாசமான மனிதர் …

May 22, 2018 Ilamaitamizh 15

நம் தினசரி வாழ்வில், நாம் பலதரப்பட்ட, பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களில் எல்லோரும் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலரின் வித்தியாசமான செயல், நடை, உடை, பாவனை, பேச்சு, முகபாவனை, சிரிப்பு, கோபம், அன்பு, உதவும் குணம், பொறுமை என்று ஏதோ ஒன்று நம்மை […]

கதை

தோழியின் அம்மா அழைத்தால் …

May 22, 2018 Ilamaitamizh 5

இரவு நேரம். வீட்டில் இருக்கிறீர்கள். ஓர் அழைப்பு உங்கள் கைத்தொலைபேசிக்கு வருகிறது. அழைப்பது, உங்கள் பள்ளித் தோழி / தோழரின் அம்மா. இவர் ஏன் இந்நேரத்தில் அழைக்கிறார் என்ற யோசனையோடு அழைப்பை ஏற்கிறீர்கள். தன் மகள்/மகன் வீட்டிற்கு வரவில்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்று உங்களுக்குத் தெரியுமா […]