காணொளி

கைக்குப் பக்கத்தில் காணொளி

April 11, 2018 Ilamaitamizh 4

காணொளி தயாரிக்க என்ன வேண்டும்? 1. கைத்தொலைபேசி 2. சொல்ல ஏதாவது ஒரு கருத்து/செய்தி. அவ்வளவுதான். கைத் தொலைபேசியை உங்கள் தோழர்/தோழியிடம் கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைச் சொல்லி, அப்பாடல் ஏன் பிடிக்கிறது என்பதையும் சொல்லி முடியுங்கள். அதை அப்படியே இப்போட்டிக்கு அனுப்புங்கள். உங்களில் சிலர் குறும்படம் எடுக்கும் […]

புகைப்படம்

அழகாய்ப் படம் பிடித்தேன்

April 11, 2018 Ilamaitamizh 28

இயற்கை, கட்டிடங்கள், சாலைகள், மனிதர்கள் என எல்லாவற்றிலும் அழகுண்டு. திறமையுள்ள புகைப்படக் கலைஞர்கள் அவற்றை, தாம் புகைப்படம் எடுக்கும் விதத்தில் இன்னும் அழகாக்கி விடுகிறார்கள். அப்படி நீங்கள் எடுத்த புகைப்படத்தை இங்கு பகிருங்கள். இம்முறை, எதைப் பற்றிய புகைப்படம் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த […]

கவிதை

தனிமையிலே… ஓ… தனிமையிலே!

April 11, 2018 Ilamaitamizh 16

கீழே நிலமும் மலைகளும் முன்னே அகன்ற வானம் அமர ஒரு பெருங்கயிறு அருகே பிடித்த பொம்மை சுற்றிலும் தனிமை, தனிமை இங்கே நீங்கள் இருந்தால், உங்கள் மனதில் என்ன தோன்றும் என்பதை ஓர் அழகிய கவிதையாக எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) […]

கட்டுரை

தமிழ்மொழி விழா 2018

April 11, 2018 Ilamaitamizh 7

ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள். நீங்கள் பங்கேற்ற போட்டிகள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், நீங்கள் பார்த்த விளம்பரங்கள், தமிழ்மொழி பற்றி உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள், இம்மாதத்தில் உங்களுக்கு நேர்ந்த தமிழ்மொழி சார்ந்த அனுபவங்கள் – என்று எதைப் பற்றி வேண்டுமானலும் மனதை ஈர்க்கின்ற அழுத்தமான […]

கதை

காட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டால் …

April 11, 2018 Ilamaitamizh 7

ஒரு நாள் காலை கண்விழித்துப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு மரங்களடர்ந்த காட்டில் இருக்கிறீர்கள். அதிர்ந்துவிடும் நீங்கள், அக்காட்டில், மனித நடமாட்டம் இருக்கிறதா என்று தேடுகிறீர்கள். அக்காட்டில் மனிதர்களே தென்படவில்லை. மிருகங்களின் அச்சமூட்டும் குரல்கள். வயிறு வேறு பசிக்கிறது. அப்போதுதான் அந்தக் குடிசை உங்கள் கண்களில் தட்டுப்படுகிறது. உள்ளே நுழைந்து […]