கதை

உணவகக் கதை

December 11, 2017 ilamaithamizh 19

உங்கள் தந்தை ஓர் உணவுக்கடை உரிமையாளர். ஒருநாள் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, உங்களைக் கடையில் என்ன நடக்கிறது என்பதை, அங்கிருந்தபடி கண்காணித்து, தகவல் தந்து உதவச் சொல்கிறார். அந்த நாளில் அவ்வுணவகத்தில் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவை என்னென்ன என்பதைப் பற்றி, உங்கள் கற்பனைத் […]

கட்டுரை

நூலகத் தேடல்

December 11, 2017 ilamaithamizh 16

நம் வீட்டருகில் பொது நூலகங்கள் உண்டு. விடுமுறை காலத்தில் அந்த நூலகத்திற்குச் சென்றிருப்பீர்கள். நீங்கள் எந்த நூலகத்திற்குச் சென்றீர்கள்? அந்த நூலகத்தின் சிறப்புகள் என்ன? என்ன நூல்களைப் படித்தீர்கள்? அந்த நூல்களில் நீங்கள் கற்றது என்ன? என்பதைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதுங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

காணொளி

காணொளி தயாரிப்பது எளிமைதான்

December 11, 2017 ilamaithamizh 11

‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். குறும்படம் எடுக்கும் திறனுள்ளவர்கள், குறும்படமாகவும் எடுக்கலாம். இத்தகைய காணொளிகளை […]

கவிதை

அன்பு மழை

December 11, 2017 ilamaithamizh 38

அன்பே இந்த உலகை நலமாக வைத்திருக்கும் நல்ல மருந்து. இந்தப் படத்தில் வெளிப்படும் அன்பைப் பாருங்கள். அதைப் பார்த்ததும் உங்களுக்குள் சிறகடிக்கும் கற்பனையை, தோன்றும் கருத்துக்களைக் கவிதையாக எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், […]

புகைப்படம்

வான் நிலா

December 10, 2017 ilamaithamizh 17

இரவும் நிலவும் அழகு. நிலாவை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த நிலாவைத் தனியாகவோ, கட்டிடங்கள், மரங்கள் போன்ற மற்ற பொருட்களுடன் இணைத்தோ புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். நீங்கள் எடுத்த […]