கட்டுரை

என் வீட்டுப் பக்கத்தில் …

October 26, 2017 ilamaithamizh 3

நம் வீட்டைச் சுற்றி பல இடங்கள் இருந்தாலும் நமக்கு ஏதாவது ஓர் இடம் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணங்களும் இருக்கும். அந்த இடத்தின் அழகையும் அந்த இடம் ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கி ஒரு கட்டுரை எழுதுங்கள். புளோக்கின் தாழ்வாரம், உணவகங்கள், கடைகள், விளையாடுமிடம், வழிபாட்டுத் தளங்கள், […]

காணொளி

எளிய காணோளி

October 26, 2017 ilamaithamizh 3

‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் […]

புகைப்படம்

படங்களுக்கில்லை கட்டுப்பாடு!

October 26, 2017 ilamaithamizh 10

விடுமுறை தினங்கள், அதிக கட்டுப்பாடுகள் இல்லாத தினங்கள். அதனால், நீங்கள் போட்டிக்கு அனுப்பும் புகைப்படங்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தரமான புகைப்படமாக எடுக்கலாம். எங்களுக்கு அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி […]

கவிதை

மகிழ்ச்சி

October 26, 2017 ilamaithamizh 8

இந்த முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான காரணம் என்ன? விடுமுறையா? கிடைத்த பரிசா? சந்தித்த நட்புகளா? காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதேபோல், இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் பல கருத்துகள் தோன்றலாம். இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் […]

கதை

கற்பனை சிறகடித்த நாடு

October 26, 2017 ilamaithamizh 4

உங்களுக்கு ஒரு வெளிநாடு மிகவும் பிடிக்கும். பள்ளி விடுமுறையில் அந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்பது உங்கள் விருப்பம். ஆனால், பல காரணங்களால் உங்களால் அங்கு செல்ல இயலவில்லை. இதையே சிந்தித்தபடி படுக்கும் நீங்கள் கண்விழிக்கும்போது – நீங்கள் செல்ல ஆசைப்பட்ட அந்த நாட்டில் இருக்கிறீர்கள். அந்த நாட்டில் எங்கு […]