கதை

எம்.ஆர்.டி பயணத்தில் நடந்த கதை

September 25, 2017 ilamaithamizh 5

நீங்கள் எம்.ஆர்,டி ரயிலில் பயணம் செய்கிறீர்கள். உங்கள் எதிரே இரு நபர்கள் சந்தேகப்படும் வகையில் பதட்டதோடு அமர்ந்திருக்கிறார்கள். ஒருவர் நாகரிக ஆடையணிந்து நவநாகரிகத் தோற்றமுடையவர். இன்னொருவர் ஒரு வெளிநாட்டு ஊழியர்போல் தோற்றமளிக்கிறார். இருவர் காலின் கீழும் கறுப்பு நிறத்தில் ஒரே மாதிரி தோற்றமளிக்கக்கூடிய பெட்டிகள் இருக்கின்றன. அதற்குப்பின் என்ன […]

கட்டுரை

திரைப்படங்கள் – காட்சி, வசனம், கதாபாத்திரம் …

September 25, 2017 ilamaithamizh 5

திரைப்படங்கள் என்றால், குறை சொல்லக்கூடியவையாக மட்டுமே இருப்பதில்லை. ஒரு முழுப்படம், அதில் இடம் பெறும் காட்சி, அதில் கேட்ட ஒரு வசனம், அப்படத்தில் வந்த ஏதாவது ஒரு கதாபாத்திரம் உங்களைப் பாதித்து, உங்களை நல்லவிதமாக மாற்றி இருக்கும். அந்த அனுபவத்தை, ஒரு கட்டுரையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து […]

கவிதை

ஒரு மரம், கிளைகள், மலர்கள் – உங்கள் கவிதை!

September 25, 2017 ilamaithamizh 8

ஒரு மரம், அதில் நீளும் கிளைகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், அம்மரத்தில் குதுகலமாக விளையாடும் சிறுவர்கள், பின்னணியில் கிடக்கும் இயற்கை அழகு … இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் […]

காணொளி

எனக்குப் பிடித்தது – எங்கள் காணொளி

September 25, 2017 ilamaithamizh 4

‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் […]

புகைப்படம்

இரவின் பின்னணியில் புகைப்படங்கள்!

September 25, 2017 ilamaithamizh 13

‘இரவின் பின்னணி’யில் எதுவும் அழகாகி விடுகிறது. ஒரு கட்டிடம், ஒரு மரம், ஒரு மனிதர் என எதையும் இரவின் பின்புலத்தில் பார்க்கும்போது, அதன் அழகே வேறுவிதமாகிவிடும். அப்படி, பலவற்றையும் வெவ்வேறு பின்புலத்தில், புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் […]