புகைப்படம்

பேருந்துகளின் பேரழகு!

August 21, 2017 Ilamaitamizh 14

பேருந்துகள் பிரமாண்டமானவை. அழகு நிறைந்தவை. வெவ்வேறு பின்புலத்தில், புதிய கோணங்களில் அவற்றைப் புகைப்படங்களாக எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்) போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் […]

காணொளி

பிடித்ததைப் பற்றிப் பேசுவோம்…

August 21, 2017 Ilamaitamizh 4

‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் […]

கட்டுரை

தனிமை தேவையில்லை…

August 21, 2017 Ilamaitamizh 7

உங்கள் வகுப்புத் தோழர்/தோழியில் ஒருவர் எப்போதும் தனியாக இருக்கிறார். மற்ற மாணவர்களோடு கலந்து பழகுவதில்லை அந்தச் சூழலில் அந்தத் தோழருக்கு / தோழிக்கு எப்படி ஆறுதல் கூறுவீர்கள்? அவர்களுக்கு உதவ என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்? அவர்களைக் கலகலப்பாக மற்றவர்களிடம் பழகக்கூடியவர்களாக எப்படி மாற்றுவீர்கள்? இதைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் […]

கவிதை

கடலே, கடல் அலையே!

August 21, 2017 Ilamaitamizh 16

ஆர்ப்பரிக்கும் கடல், அசையாமல் நிற்கும் பாறை, அமைதியாகப் பார்க்கும் வானம், கரையாமல் நிற்கும் கரை… இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் […]

கதை

இரண்டு கற்பனைக் கதைகள்

August 21, 2017 Ilamaitamizh 10

பின்வரும் இரண்டு கற்பனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கதையாக எழுதலாம்… 1. உங்களுக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். நீங்கள் சிறந்த விளையாட்டு வீரரும்கூட. ஒரு நாள் தேசிய அணியில் விளையாட (கால்பந்து, கிரிக்கெட், பாட்மிட்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாகவும் இருக்கலாம்) உங்களுக்கு வாய்ப்பு […]