கதை

கடவுளிடம் பேசிய கதை

July 22, 2017 Ilamaitamizh 10

நாம் ஒவ்வொருவரும் பலவிதமான கனவுகளைக் காண்கிறோம். சில கனவுகள் நினைவில் இருக்கும்; பல மறந்துவிடும். ஒரு நாள் உங்களுடைய கனவில் கடவுள் வருகிறார். உங்களிடம் ஒரு நண்பரைப்போல் உட்கார்ந்து உரையாடுகிறார். உலகத்தைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் பள்ளியைப் பற்றி, இன்னும் பலவற்றைப் பற்றியும் அவர் உங்களுடன் […]

கட்டுரை

இணையத்தில் தேடுவது என்ன?

July 22, 2017 Ilamaitamizh 8

நாம் அனைவரும் இணையத்தை அடிக்கடி பயன்படுத்துகிறோம். சிலர் செய்திகளைப் படிக்க, சிலர் கல்விக்கான தரவுகளைத் திரட்ட, சிலர் சமூக வலைத்தளங்களில் உரையாட, சிலர் இசை கேட்க, சிலர் யூடியூப் பார்க்க என்று ஒவ்வொருவரும் இணையத்தைப் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எதற்காக அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள்? அப்படிப் […]

கவிதை

கருணையும் அன்பும்

July 22, 2017 Ilamaitamizh 11

மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் நிறைந்த பருவம், இளமைப் பருவம். அதை அழகாக வெளிப்படுத்தும் இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் […]

காணொளி

கதை சொல்லப் போறோம்…

July 22, 2017 Ilamaitamizh 5

கதை சொல்லும் காணொளிப் போட்டி இம்மாதமும் தொடர்கிறது. உங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா? பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு காணொளியை […]

புகைப்படம்

நடைபாதையின் படங்கள்

July 22, 2017 Ilamaitamizh 18

நம் பள்ளியைச் சுற்றி, வீட்டைச் சுற்றி பற்பல நடைபாதைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. அவற்றை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே […]