கவிதை

விண்ணை நோக்கி…

June 27, 2017 ilamaithamizh 0

தரையிலிருந்து வானை நோக்கிப் பறக்கும் விமானம் நம் மனதில் பல சிந்தனைகளை, கற்பனைகளைத் தூண்டும். இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் […]

கதை

பறவையாக மாறினேன்…

June 27, 2017 ilamaithamizh 0

ஒரு நாள், நீங்கள் தூங்கி எழுந்ததும், ‘ஒரு பறவையாக மாறி விட்டதை’ உணர்கிறீர்கள். அதிர்ச்சியடைவீர்களா? பறந்து செல்ல நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சியடைவீர்களா? உங்கள் பெற்றோரிடம் எப்படிப் பேசுவது என்று குழப்பமடைவீர்களா? நீங்கள் பறவையாகிய அனுபவத்தை ஒரு கதையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை […]

காணொளி

கதை சொல்லப் போறோம்…

June 27, 2017 ilamaithamizh 0

கதை சொல்லும் காணொளிப் போட்டி இம்மாதமும் தொடர்கிறது.   உங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா? பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு […]

புகைப்படம்

பள்ளியின் முகப்பைப் படம் எடுப்போம்…

June 27, 2017 ilamaithamizh 0

பள்ளி முகப்பைப் பற்றிய போட்டி இம்மாதமும் தொடர்கிறது. உங்கள் பள்ளியின் முகப்பை  நீங்கள் எப்போதும் மறக்க முடியாது. அதை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே […]

கட்டுரை

நான் செய்த பயனுள்ள செயல்கள்

June 27, 2017 ilamaithamizh 0

ஜூன் மாத விடுமுறைப் பலரும் பலவிதமாக செலவிட்டிருப்பீர்கள். பல பயனுள்ள செயல்களை செய்திருப்பீர்கள். ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது, புதிய இடத்திற்கு சென்று பார்ப்பது, உறவினர்களை நண்பர்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்று அந்தப் பட்டியல் பெரியதாக இருக்கும். அப்படி நீங்கள் செய்த பயனுள்ள செயல்களுள் இரண்டைப் […]