புகைப்படம்

பள்ளி முகப்பின் புகைப்படம்

May 16, 2017 ilamaithamizh 0

உங்கள் பள்ளியின் முகப்பை நீங்கள் எப்போது மறக்க முடியாது. அதை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்) போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று […]

காணொளி

காணொளியில் கதை சொல்லப் போறோம்!

May 16, 2017 ilamaithamizh 0

உங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா? பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் எடுத்து, அந்தக் காணொளியை […]

கவிதை

மழை மட்டுமா அழகு?

May 16, 2017 ilamaithamizh 1

‘மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு’ என்று எழுதினார் கவிஞர் நா. முத்துக்குமார். நீங்கள் எதை அழகென்று நினைக்கிறீர்கள். அந்த அழகைப் பற்றி ஒரு கவிதை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) […]

கட்டுரை

எங்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்?

May 16, 2017 ilamaithamizh 2

சிங்கப்பூரில் வருடம் முழுவதும் பல தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அவற்றில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன? உங்களுக்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிடிக்கும்? மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? இவற்றைப் பற்றிய உங்களுடைய […]

கதை

இளையர்களின் கதைகள்

May 16, 2017 ilamaithamizh 2

நண்பர்களோடு பொழுதைக் கழிக்க நமக்கு மிகவும் பிடிக்கும். குழுவாகப் படிப்பது, உணவகங்களுக்குச் செல்வது, சிறு சுற்றுலாக்களுக்குச் செல்வது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் இனிமையானவை. அப்போது நடக்கும் சுவையான சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. அப்படி நண்பர்களோடு நடந்த சுவையன சம்பவங்களை, கதைபோல் எழுதி, […]