கதை

அப்பா, அம்மா சொன்ன கதை

April 2, 2017 Ilamaitamizh 5

நம்முடைய அப்பா, அம்மாவின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கும். அவை அவர்களின் இளம் வயதில், பள்ளியில், கல்லூரியில், திருமணமான புதிதில், அனுவலகத்தில் என எப்போது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதைப்பற்றி அவர்களிடம் கேளுங்கள். மகிழ்ச்சியாக உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அவற்றை சுவை குன்றாமல் சுருக்கமாக, கதைபோல் எழுதி, இங்கே […]

புகைப்படம்

என் கேமரா வழி, தமிழ்மொழி விழா!

April 2, 2017 Ilamaitamizh 5

இம்மாதம் முழுக்க 40க்கும் மேற்பட்ட தமிழ் நிகழ்ச்சிகள். அவற்றில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு, விதவிதமான கோணங்களில் புகைப்படங்களை எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்) போட்டிக்கு […]

கவிதை

தமிழுக்கு அமுதென்று பேர்!

April 2, 2017 Ilamaitamizh 10

கவிஞர் பாரதிதாசன் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று கவிதை வடித்தார். உங்களுக்கும் தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் . தமிழ்மொழியைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் கவிதையாக எழுதி, இங்கு பகிர்ந்து பரிசுகளை வெல்லுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) […]

கட்டுரை

தமிழ்மொழி விழா 2017

April 2, 2017 Ilamaitamizh 7

ஏப்ரல் மாதம் முழுக்கத் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் நம் நாடு முழுக்க நடைபெறுகிறது. எல்லாத் தரப்பினரையும் சென்றடைய எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள். நீங்களும் நிச்சயம் அவற்றுள் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அப்படிக் கலந்து கொண்ட அனுபவத்தைக் கட்டுரையாக எழுதி இங்கே பகிருங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

காணொளி

எதைப் பற்றியும் காணொளி

April 2, 2017 Ilamaitamizh 8

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]