காணொளி

கைத்தொலைபேசியில் காணொளி

March 1, 2017 Ilamaitamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

கவிதை

தாயின் அன்பு

March 1, 2017 Ilamaitamizh 10

இந்த ஓவியத்தில், ஒரு தாய் தன்னுடைய குழந்தையைத் தோளில் சுமக்கிறார். நம் வாழ்க்கையில் தாய் எவ்வளவு முக்கியமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தத் தாயைப் பற்றி ஒரு கவிதை எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) […]

கட்டுரை

என்ன செய்தோம்? என்ன கற்றோம்?

March 1, 2017 Ilamaitamizh 4

ஒரு நீண்ட விடுறையில் நாம் பல்வேறு பயனுள்ள செயல்களில் ஈடுபட்டிருப்போம். சிலர் வீட்டை சுத்தம் செய்வதில் உதவி இருப்பீர்கள், சிலர் இசைக்கருவி வாசித்தல் போன்ற புதிய திறன்களைக் கற்கத் தொடங்கி இருப்பீர்கள், இன்னும் சிலர் புதிய இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள் – இப்படி, சென்ற விடுமுறை காலத்தில் நீங்கள் செய்த […]

கதை

விடுமுறை காலத்தில் நடந்த கதை

March 1, 2017 Ilamaitamizh 6

விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிவிட்டது. விடுமுறை காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். அவற்றை சுவை குன்றாமல் சுருக்கமாக, கதைபோல் எழுதி, இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான […]

புகைப்படம்

வாகனங்களும் கட்டிடங்களும்

March 1, 2017 Ilamaitamizh 12

நாம் நடந்து போகும் பாதையெங்கும் வாகனங்களும் கட்டிடங்களும் நிறைந்திருக்கின்றன. இப்புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல், வாகனங்களும் கட்டிடங்களும் இணைந்து வருவதுபோல் புகைப்படம் எடுத்து எங்களோடு பகிருங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அவை அமையட்டும். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் […]