காணொளி

காணொளி (Video) தயாரிப்பது மிகவும் சுலபம்!

October 25, 2016 Ilamaitamizh 0

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

மாலை நேரத்து மயக்கம்!

October 25, 2016 Ilamaitamizh 5

மாலை நேரம் அழகானது. அமைதியானது. அந்த அழகைப் படம் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், விளக்குகள் என பல்வேறு பின்னணிகளின் வழியே அவற்றைப் படம் பிடித்து ரசிக்கலாம். அந்த அழகைப் படம் பிடித்து எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]

கவிதை

மின்சாரக் கம்பியில் ஒரு குருவி!

October 25, 2016 Ilamaitamizh 5

மின்சாரக் கம்பியில் இளைப்பாறும் பறவையின் படம் இது.  இதைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட […]

கட்டுரை

எனக்குத் தெரிந்த 'லிட்டில் இந்தியா'

October 25, 2016 Ilamaitamizh 6

லிட்டில் இந்தியா நம் வாழ்க்கையோடு இணந்துவிட்ட முக்கியமான இடம். அங்கு நம் மனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. நல்ல உணவகங்கள், துணிக்கடைகள், இந்திய மரபுடமை நிலையம், முஸ்தபா செண்டர் என பலவற்றையும் சொல்லலாம். லிட்டில் இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்தவை என்ன, எவையெல்லாம் உங்களைக் கவர்ந்தவை, ஏன் […]

கதை

மர்மக்கதை தெரியுமா?

October 25, 2016 Ilamaitamizh 2

மர்மக் கதைகள் / துப்பறியும் கதைகள் ஆர்வமூட்டுபவை. அப்படிப்பட்ட கதைகளை நீங்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் பெற்றோரோ அல்லது நண்பர்களோ உங்களோடு பகிர்ந்திருக்கலாம். அவற்றை உங்களுடைய வார்த்தைகளில் சுவை குன்றாமல் சுருக்கமாக எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது […]