காணொளி

உங்கள் காணொளி

July 28, 2016 ilamaithamizh 4

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

இரவின் அழகு

July 28, 2016 ilamaithamizh 14

இரவின் அழகைக் காட்டும் புகைப்படத்தை, அது எதுவாகவும் இருக்கலாம். அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]

கட்டுரை

நான் பார்த்த குறும்படம்

July 28, 2016 ilamaithamizh 6

இணையத்தில் நிறைய தமிழ்க் குறும்படங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசிரியர்களும் அவற்றை பார்க்கச் சொல்லி ஊக்கமூட்டுகிறார்கள். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த தமிழ்க் குறும்படம் ஒன்றைப்பற்றிய கட்டுரையை எழுதி இங்கே பகிருங்கள். குறும்படத்தில் எது உங்களைக் கவர்ந்தது – கதையா, கருவா, இயக்கமா, நடிப்பா, ஒளிப்பதிவா? படத்தில் நீங்கள் கண்ட […]

கவிதை

எல்லைகள் கடந்த அன்பு

July 28, 2016 ilamaithamizh 24

அன்புதான் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அற்புதம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் வரிகளைக் கவிதையாக எழுதுங்கள். அந்தக் கவிதைகளை இங்கே பகிருங்கள்! உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் […]

கதை

கண்ணீர் கதை

July 28, 2016 ilamaithamizh 8

நாம் அனைவரும் ஏதாவது ஒரு நேரம் எதற்காவது அழுதிருப்போம். நீங்கள் எதற்காக அழுதீர்கள்? பெற்றோர் கண்டிதற்காகவா? எதையாவது தொலைத்தற்காகவா? யாரையாவது இழந்ததற்காகவா? நண்பர்கள் கோபித்தற்காகவா? தேர்வில் தோற்றதற்காகவா? இப்படி நீங்கள் கண்ணீர்விட நேர்ந்த சம்பவம் ஒன்றை எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் […]