காணொளி

எதைப் பற்றியும் காணொளி

June 4, 2016 ilamaithamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

செல்லப்பிராணிகள்

June 4, 2016 ilamaithamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஓர் அழகான குழந்தையை நேசிப்பதுபோல், நீங்கள் நேசிக்கும் செல்லப் பிராணிகளில், பூனை, நாய் என எத்தனையோ வகை உண்டு. அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் […]

கட்டுரை

பலவகை ஏணிப்படிகள்!

June 4, 2016 ilamaithamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி நம்முடைய வாழ்க்கையில் ஏணிப்படிகளாக இருந்து நம்மை உயர்த்தி விடுபவர்கள் பலர். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரையும் குறிப்பிடலாம். நம்முடைய உழைப்பும் கவனமும் கூட ஏணிப்படியாக இருந்து நம்மை உயர்த்திவிடும். ஆக, ஏணிப்படிகள் என்ற கருபொருளில் ஒரு கட்டுரை […]

கவிதை

விழா என்றாலே உணவுதான், மகிழ்ச்சிதான்!

June 4, 2016 ilamaithamizh 4

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி விழாக்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியானவை. விழாக்களுக்காகக் காத்திருப்பதுதான் எவ்வளவு சுகம். விழாக்களைப் பற்றிய உங்கள் கவிதைகளை இங்கே பகிருங்கள்! உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் […]

கதை

குறிக்கோள் இருந்தால் வெற்றி!

June 4, 2016 ilamaithamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி. குறிக்கோள் இருந்தால் வெற்றி பெற முடியும், லட்சியம் இல்லாதவர்கள் வெற்றி பெறுவதில்லை. ‘லட்சியம்’ அல்லது ‘குறிக்கோள்’ என்ற கருப்பொருளில் அமைந்த கதை ஒன்றை  எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் […]