புகைப்படம்

அலங்காரப் பொருட்களின் அழகு

March 12, 2016 Ilamaitamizh 12

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஒரு வீட்டை அழகாக்கிக் காட்டுபவை, அந்த வீட்டிற்குள் இருக்கும் சிறு சிறு அலங்காரப் பொருட்கள்தான். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்களை, அல்லது, உங்கள் வீட்டின் அழகைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். […]

கவிதை

இரவு

March 12, 2016 Ilamaitamizh 14

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி நாள் முழுவதும் உழைத்துவிட்டு உறங்கச் செல்லும் இரவு நேரம் மிக அழகானது. நிலா, நட்சத்திரங்கள் போன்ற இயற்கை அழகு ஒரு பக்கம். தெரு விளக்குகள், விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடங்கள் மறுபக்கம் என்று செயற்கை அழகும் நம்மைக் கவர்கிறது. அப்படிப்பட்ட இரவு நேரத்தைப் […]

காணொளி

தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், பாடல், விழா!

March 12, 2016 Ilamaitamizh 3

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஏப்ரல் மாதம் தமிழ்மொழி விழாவைக் கொண்டாட இருக்கிறோம். ஆகவே, இம்மாதம் நீங்கள் தயாரிக்கும் காணொளி, பின்வரும் கருப்பொருட்களுள் ஏதாவது ஒன்றை  அடிப்படையாகக் கொண்டு அமைக்க வேண்டும் 1. தமிழ் மொழியை நீங்கள் ஏன் ஏன் நேசிக்கிறீர்கள்? 2. சென்ற ஆண்டுகளில் நீங்கள் கலந்து […]

கட்டுரை

வசந்தம், ஒலி 96.8 – பிடித்த நிகழ்ச்சி

March 12, 2016 Ilamaitamizh 8

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி வசந்தம் தொலைக்காட்சியில் பல்வேறு நல்ல  நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. நாடகங்கள், தகவல் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று பலவற்றையும் தினமும் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. ஒலி 96.8 லும் பல நல்ல நிகழ்ச்சிகள். இவற்றுள், நீங்கள் பார்த்து அல்லது கேட்டு […]

கதை

அன்பு, பயம், ஏமாற்றம் பற்றிய கதைகள்

March 12, 2016 Ilamaitamizh 8

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி இம்மாதப் போட்டிக்கு நீங்கள் மூன்று வகையான அனுபவங்களைக் கதையாகப் பகிரலாம் 1. யாராவது உங்களை அல்லது உங்கள் நண்பர்களை ஏமாற்றி இருக்கலாம். ஏமாற்றம் என்பது பலருக்கும் நடக்கும் அனுபவம்தான். அப்படிப்பட்ட அனுபவத்தைக் கதையாக எழுதுங்கள். 2. அதைப் பார்த்தால் பயம், இதைப் […]