
தமிழ்மொழி பற்றிய காணொளி
உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி வருடந்தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி விழா நடைபெறுவது நீங்கள் அறிந்த தகவல்தான். அதன் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கேற்று இருப்பீர்கள். தமிழ்மொழி விழா பற்றிய உங்கள் கருத்துக்களையோ, அதில் பங்கேற்ற அங்கள் அனுபவங்களையோ, அல்லது தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் […]