கதை

பேரங்காடிகள், உணவங்களில் நடந்த கதை

January 19, 2016 Ilamaitamizh 5

பேரங்காடிகள், உணவுக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை நாம் அடிக்கடி செல்லும் வாய்ப்புள்ள இடங்கள். அங்கு நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். சில நேரங்களில் பல வகையான சம்பவங்களையும் காண நேர்கிறது. சில சமயம் நமக்கேகூட அப்படிப்பட்ட சம்பவங்கள் நேர்வதுண்டு. விறுவிறுப்பான, நாம் பாடம் கற்றுக் கொள்ளகூடிய,  அந்த சம்பவங்களை, கதைகளை […]

கவிதை

விழாக் காலம்

January 19, 2016 Ilamaitamizh 12

விழாக் காலத்தை நினைவூட்டும் படம் இது. புத்தாண்டு, கிறிஸ்மஸ், பொங்கல், தீபாவளி எனறு பல விழாக்கள். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் விழாவைப் பற்றிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்… உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். […]

கட்டுரை

சென்னை மழை சொன்னது என்ன?

January 19, 2016 Ilamaitamizh 2

சமீபத்தில் சென்னை நகரமே பெரும்மழையில் சிக்கி, மூழ்கிக் கிடந்தது. வீடுகளை, உடைமைகளை இழந்தவர் பலர். சிலர் உறவினர்களையும் இழந்தார்கள். அந்நேரம் மனிதாபிமான உணர்வோடு பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு உதவியவர்கள் பல ஆயிரம் பேர். சிங்கப்பூரில் இருந்தும்கூட நாம் உதவிப் பொருட்களைத் திரட்டி அனுப்பி உதவினோம்.  நம்மில் சிலர் நேரடியாக சென்னைக்கே சென்று […]

காணொளி

இது எனது காணொளி!

January 19, 2016 Ilamaitamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

விடுமுறை காலப் படங்கள்

January 19, 2016 Ilamaitamizh 2

சுற்றுலாத்தளங்கள், அழகிய கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் என்று, விடுமுறை காலத்தில் விதவிதமாகப் படங்களை எடுத்து மகிழ்ந்திருப்பீர்கள். அப்படி  நீங்கள் எடுத்த அழகிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், […]