காணொளி

காணொளி (Video) தயாரிப்பது மிகவும் சுலபம்!

October 25, 2016 ilamaithamizh 0

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

மாலை நேரத்து மயக்கம்!

October 25, 2016 ilamaithamizh 5

மாலை நேரம் அழகானது. அமைதியானது. அந்த அழகைப் படம் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், விளக்குகள் என பல்வேறு பின்னணிகளின் வழியே அவற்றைப் படம் பிடித்து ரசிக்கலாம். அந்த அழகைப் படம் பிடித்து எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 […]

கவிதை

மின்சாரக் கம்பியில் ஒரு குருவி!

October 25, 2016 ilamaithamizh 5

மின்சாரக் கம்பியில் இளைப்பாறும் பறவையின் படம் இது.  இதைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட […]

கட்டுரை

எனக்குத் தெரிந்த ‘லிட்டில் இந்தியா’

October 25, 2016 ilamaithamizh 6

லிட்டில் இந்தியா நம் வாழ்க்கையோடு இணந்துவிட்ட முக்கியமான இடம். அங்கு நம் மனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. நல்ல உணவகங்கள், துணிக்கடைகள், இந்திய மரபுடமை நிலையம், முஸ்தபா செண்டர் என பலவற்றையும் சொல்லலாம். லிட்டில் இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்தவை என்ன, எவையெல்லாம் உங்களைக் கவர்ந்தவை, ஏன் […]

கதை

மர்மக்கதை தெரியுமா?

October 25, 2016 ilamaithamizh 2

மர்மக் கதைகள் / துப்பறியும் கதைகள் ஆர்வமூட்டுபவை. அப்படிப்பட்ட கதைகளை நீங்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் பெற்றோரோ அல்லது நண்பர்களோ உங்களோடு பகிர்ந்திருக்கலாம். அவற்றை உங்களுடைய வார்த்தைகளில் சுவை குன்றாமல் சுருக்கமாக எழுதி இங்கே பகிருங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது […]

கதை

நட்பின் கதை!

August 23, 2016 ilamaithamizh 6

பள்ளிப் பருவத்தில் தோழர்களோடும் தோழியரோடும்தான் நம் நேரத்தில் பெரும் பகுதியைச் செலவளிக்கிறோம். அந்த நட்பில் சின்னச் சின்ன சண்டைகள், சமாதானங்கள், கேலிகள், உதவிகள், எதிர்பாரா சம்பவங்கள் எனப் பல கதைகள் உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்களைக் கதையாக எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளலாம். (நண்பர்களின் உண்மைப் பெயரைப் பயன்படுத்தும் அவசியமில்லை; […]

கட்டுரை

நம்பிக்கை தந்த பாடல்!

August 23, 2016 ilamaithamizh 4

‘ஒவ்வொரு பூவும் சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே… ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற பாடலைக் கேட்கும்போது நமக்குள் தன்னம்பிக்கை உணர்வு பிறக்கிறது. இப்படி, பல பாடல்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அளிக்ககூடியவையாக இருக்கின்றன. அப்படி உங்களுக்கு உற்சாகமளித்த, தன்னம்பிக்கை அளித்த பாடல் எது? ஊக்கமூட்டிய வரிகள் […]

கவிதை

எனக்குப் பூக்கள் பிடிக்குமே!

August 23, 2016 ilamaithamizh 5

பூக்களைப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? பூக்களை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா? உங்களுக்கும் பூக்கள் பிடிக்கும். பூக்களைப் பற்றி நினைத்தாலே நம் மனத்தில் கவிதை பிறக்கும். பூக்களைப் பற்றி உங்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக எழுதுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் […]

புகைப்படம்

நம்மைச் சுற்றி வாகனங்கள்!

August 23, 2016 ilamaithamizh 8

நம்மைச் சுற்றி வாகனங்கள், வாகனங்கள், வாகனங்கள். ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு கோணத்தில் அழகாய் இருக்கும். உங்கள் கற்பனைக்குப் பிடித்த வகையில் உங்களைச் சுற்றி நகரும் வாகனங்களைப் புகைப்படம் எடுங்கள், அப்படி எடுத்த படத்தை எங்களோடு பகிர்ந்து, பரிசைப் பெறுங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு […]

காணொளி

உங்கள் காணொளி

August 23, 2016 ilamaithamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]