காணொளி

உங்கள் காணொளி (Video)

August 5, 2015 Ilamaitamizh 4

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

நமது சுற்றுலாத்தளங்கள்!

August 5, 2015 Ilamaitamizh 16

வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சுற்றுலா. செந்தோசா, ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, சிங்கப்பூர் ராட்டினம், சாங்கி விமான நிலையம் போன்ற சுற்றுலாத்தளங்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்து எடுத்த சிங்கப்பூர் சுற்றுலாத்தளங்களின் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் […]

கவிதை

நமது பாதை, நமது பயணம்!

August 5, 2015 Ilamaitamizh 14

நாம் வாழ்க்கையில் முன்னேற நமக்கென்று ஒரு குறிக்கோள், அதை அடைவதற்கான பாதை அவசியம். இப்படம் ஒரு பாதையைக் காட்டுகிறது. பாதை என்ற கரும்பொருளில் உங்களுக்குத் தோன்றும் கவிதையை எழுதி, இங்கே பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் […]

கட்டுரை

SG50 பொன்விழாக் கொண்டாட்டங்கள்!

August 5, 2015 Ilamaitamizh 8

சிங்கப்பூர் திருவிழாக் கோலம் பூண்டு SG50 பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது. நமது நாட்டில், திரும்பிய பக்கம் எல்லாம் கொண்டாட்டங்கள். அப்படி நீங்கள் கலந்து கொண்ட அல்லது பார்த்த பொன்விழாக் கொண்டாட்டத்தைப்  பற்றிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. […]

கதை

அண்டை வீட்டு அன்பும் நட்பும்

August 5, 2015 Ilamaitamizh 11

நம் வீட்டைச் சுற்றி பல இனத்தைச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு அன்பாக, ஆதரவாகப் பழகுகிறார்கள். அந்த அண்டை வீட்டுக்காரர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் / சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. […]