புகைப்படம்

அழகான கடற்கரை

July 8, 2015 Ilamaitamizh 11

  எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடம் கடற்கரை. அப்படி நீங்கள் பார்த்து ரசித்து எடுத்த கடற்கரையின் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் […]

கவிதை

துணிந்து நில், தொடர்ந்து செல்!

July 8, 2015 Ilamaitamizh 20

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதையை எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் […]

கட்டுரை

உனக்குப் பிடித்த உணவு, எனக்கும் பிடிக்குமே!

July 8, 2015 Ilamaitamizh 10

பிட்ஸா, பர்கர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இட்லி, தோசை, இடியாப்பம், பனியாரம் போன்ற பாரம்பரிய உணவுகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா? உங்களுக்குப் பிடித்த பாரம்பரிய உணவு என்ன? அது ஏன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் பற்றிய கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

கதை

சண்டையும் சமாதானமும்

July 8, 2015 Ilamaitamizh 18

சகோதர, சகோதரிகளுக்குள் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவிற்குச் சின்னச் சின்னச் சண்டைகளும், பிறகு, சமாதானம் அடைவதும் இருக்கும். அப்படி உங்கள் சகோதர, சகோதரிகளுடனோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நடந்த சின்னச் சின்ன சண்டைகள் பற்றியோ அல்லது நீங்கள் கேள்விப்பட்ட இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றியோ இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். […]

காணொளி

உங்கள் காணொளி (Video)

July 8, 2015 Ilamaitamizh 3

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]