காணொளி

உங்கள் காணொளி (Video)

May 7, 2015 Ilamaitamizh 2

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

வீடுகள்!

May 7, 2015 Ilamaitamizh 9

நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் (HDB Blocks) இருக்கின்றன. பகல், மாலை, இரவு என்று வெவ்வேறு நேரங்களில் அவை வெவ்வேறு வகையில் அழகோடு காட்சியளிக்கின்றன. வீவக வீடுகளின் அழகைப் புகைப்படம் எடுங்கள். அப்படி எடுத்தப் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் […]

கவிதை

இயற்கை அழகே அழகு!

May 7, 2015 Ilamaitamizh 6

இயற்கையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். வானம், நிலா, மேகம், கடல், மலை, மழை, மரங்கள், பூக்கள் என்று இயற்கையின் அத்தனை அழகையும் கவிதையாக எழுதலாம். இவற்றில் எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் கவிதை எழுதலாம். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]

கட்டுரை

தமிழ்மொழி விழா 2015!

May 7, 2015 Ilamaitamizh 6

சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும், பற்றையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும்  தமிழ் மொழி விழா நடத்தப்படுகிறது. அவற்றில் கலந்துகொண்ட அனுபவங்களையோ அல்லது தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தபோது உங்கள் மனதிற்குத் தோன்றிய எண்ணங்களையோ  கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

கதை

அப்பா, அம்மா, நீங்கள்!

May 7, 2015 Ilamaitamizh 6

  அப்பா, அம்மா – இவர்கள் நம்மீது செலுத்தும் அன்பு அளவிட முடியாதது. அதே நேரத்தில் அவர்கள் தேவையான நேரத்தில் கண்டிக்கவும், தீமைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கவும் தவறுவதில்லை. அவர்களுடைய அன்பை, கண்டிப்பை, அவர்கள் நம்மீது காட்டும் அக்கறையை உணரும் பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். அப்படிப்பட்ட […]