காணொளி

உங்கள் காணொளி (Your Video)

April 14, 2015 ilamaithamizh 6

உங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான். நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை […]

புகைப்படம்

பேரங்காடிப் புகைப்படங்கள்

April 14, 2015 ilamaithamizh 5

பேரங்காடிகளுக்குச் (Shopping Malls) சென்று வருவது எல்லாருக்கும் பிடித்த பொழுதுபோக்கு. அப்படி நீங்கள் செல்லும்போது பேரங்காடிளின் உட்புறம் இருக்கும் கடைகள், பொருட்கள் போன்றவற்றையோ, அல்லது பேரங்காடிகளின் வெளிப்புறத் தோற்றத்தையோ காட்டும், நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு […]

கவிதை

இணைந்த கைகள்

April 14, 2015 ilamaithamizh 24

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதை என்ன? எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து,  இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் […]

கட்டுரை

நமது தேசத் தந்தை

April 14, 2015 ilamaithamizh 15

நமது தேசத்தந்தை  திரு. லீ குவான் இயூ அவர்களுக்குப் பல மணி நேரம் வரிசையில் நின்று, அன்போடு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை நாம் அறிவோம். நம் மனதில் நீங்கா இடம்பெற்ற அந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட அனுபவங்களையோ அல்லது திரு. லீ குவான் இயூ அவர்களுடைய பழைய […]

கதை

நகைச்சுவைக் கதை

April 14, 2015 ilamaithamizh 7

நகைச்சுவை என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அன்றாட வாழ்க்கையிலும் நிறைய நகைச்சுவைச் சம்பவங்களைப் பார்த்திருப்போம் அல்லது புத்தகங்களில் படித்து சிரித்திருப்போம். அப்படி, நீங்கள் பார்த்த ,கேட்ட அல்லது  படித்த நகைச்சுவைச் சம்பவங்களில் உங்களுக்குப் பிடித்ததை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. […]