காணொளி

உங்கள் காணொளி

March 4, 2015 Ilamaitamizh 0

    உங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான். நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் […]

கவிதை

உதவும் கரங்கள்

March 4, 2015 Ilamaitamizh 11

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதை என்ன? எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை […]

புகைப்படம்

பூக்களின் படங்கள்

March 4, 2015 Ilamaitamizh 7

  பூக்களின் அழகு நமக்குப் பிடிக்கும். பூக்களின் அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி […]

கட்டுரை

விழா, திருவிழா!

March 4, 2015 Ilamaitamizh 9

ஒவ்வொரு வருடமும் நாம்  தீபாவளி, பொங்கல் என்று பல விழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றுள் உங்களுக்குப் பிடித்த விழா எது, அதை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் என்பதைப் பற்றி உங்களுடைய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் […]

கதை

பேய்க் கதைகள் கேட்டிருக்கிறீர்களா?

March 4, 2015 Ilamaitamizh 5

  பேய்க் கதைகள் என்றால் நமக்குப் பிடிக்கும். நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் நம்மிடம் பல பேய் கதைகளைச் சொல்லி இருப்பார்கள். நாமும் புத்தகங்களில் படித்திருப்போம். அப்படி, நீங்கள் கேட்ட, படித்த பேய்க் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதையை இங்கு பகிர்ந்து […]