காணொளி

இது எங்கள் காணொளி

September 9, 2015 ilamaithamizh 4

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

கவிதை

மாலையான பூக்கள்

September 9, 2015 ilamaithamizh 5

பூக்கள், மாலையாகி விற்பனைக்குக் காத்திருக்கும் அழகே இப்படம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்… உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே […]

புகைப்படம்

முகபாவங்கள்

September 9, 2015 ilamaithamizh 5

முகங்கள் – இதுதான் இம்மாத புகைப்படப் போட்டிக்கான கருப்பொருள். அன்பு, மகிழ்ச்சி, ஆச்சரியம், கோபம், சோகம், சிரிப்பு என்று நம் முகம் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது. அப்படிபட்ட முகங்களைப் புகைப்படமெடுத்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே […]

கட்டுரை

எனக்குப் பிடித்த விளையாட்டு

September 9, 2015 ilamaithamizh 6

கால்பந்து, பாட்மிட்டன், கிரிக்கெட், செஸ், ஓட்டப்பந்தயம் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டு பிடிக்கும். அந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களையும் பிடிக்கும். அப்படி உங்களுக்குப் பிடித்த விளையாட்டு பற்றியோ அல்லது ஒரு விளையாட்டு வீரரைப் பற்றியோ நீங்கள் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரை 10 முதல் […]

கதை

உதவிய அனுபவம்

September 9, 2015 ilamaithamizh 8

உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கும் அனுபவம். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, யாரென்றே தெரியாத புதியவர்களுக்கு, முதியவர்களுக்கு என்று பலருக்கும் உதவும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். அந்த சம்பவங்களை, கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, […]

காணொளி

உங்கள் காணொளி (Video)

August 5, 2015 ilamaithamizh 4

உங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா? ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா? அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் நன்றாகப் பாட முடியுமா? உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா? இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா? […]

புகைப்படம்

நமது சுற்றுலாத்தளங்கள்!

August 5, 2015 ilamaithamizh 16

வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சுற்றுலா. செந்தோசா, ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, சிங்கப்பூர் ராட்டினம், சாங்கி விமான நிலையம் போன்ற சுற்றுலாத்தளங்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்து எடுத்த சிங்கப்பூர் சுற்றுலாத்தளங்களின் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் […]

கவிதை

நமது பாதை, நமது பயணம்!

August 5, 2015 ilamaithamizh 14

நாம் வாழ்க்கையில் முன்னேற நமக்கென்று ஒரு குறிக்கோள், அதை அடைவதற்கான பாதை அவசியம். இப்படம் ஒரு பாதையைக் காட்டுகிறது. பாதை என்ற கரும்பொருளில் உங்களுக்குத் தோன்றும் கவிதையை எழுதி, இங்கே பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் […]

கட்டுரை

SG50 பொன்விழாக் கொண்டாட்டங்கள்!

August 5, 2015 ilamaithamizh 8

சிங்கப்பூர் திருவிழாக் கோலம் பூண்டு SG50 பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது. நமது நாட்டில், திரும்பிய பக்கம் எல்லாம் கொண்டாட்டங்கள். அப்படி நீங்கள் கலந்து கொண்ட அல்லது பார்த்த பொன்விழாக் கொண்டாட்டத்தைப்  பற்றிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. […]

கதை

அண்டை வீட்டு அன்பும் நட்பும்

August 5, 2015 ilamaithamizh 11

நம் வீட்டைச் சுற்றி பல இனத்தைச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மோடு அன்பாக, ஆதரவாகப் பழகுகிறார்கள். அந்த அண்டை வீட்டுக்காரர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் / சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. […]