செல்லப்பிராணிகள்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
ஓர் அழகான குழந்தையை நேசிப்பதுபோல், நீங்கள் நேசிக்கும் செல்லப் பிராணிகளில், பூனை, நாய் என எத்தனையோ வகை உண்டு. அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 15 ஜூலை  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

3 கருத்துரை

Your email address will not be published.


*