உணவு அங்காடிகளின் படம்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
உணவு அங்காடிகளில் நாம் பார்க்கும் பொருட்கள்தான் எத்தனை எத்ட்னை. அத்தனையையும் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மே  2016 பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

3 கருத்துரை

  1. Safiah
    செயின்ட் ஹில்தாஸ் உயைர்நில்லை பள்ளி

Your email address will not be published.


*