அலங்காரப் பொருட்களின் அழகு

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
ஒரு வீட்டை அழகாக்கிக் காட்டுபவை, அந்த வீட்டிற்குள் இருக்கும் சிறு சிறு அலங்காரப் பொருட்கள்தான். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்களை, அல்லது, உங்கள் வீட்டின் அழகைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை  வெல்லுங்கள்.  புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 10 ஏப்ரல்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

12 கருத்துரை

  1. அஜ்மினா பானு
    சிராங்கூன் தொடக்கக் கல்லூரி

  2. மோகன பாரதி
    தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

  3. விக்கேஷ் குமாரவேல்
    ஆங்கில சீன தன்னாட்சிப் பள்ளி

  4. ஜெய்னப் ஜுவைரியா
    தஞ்தோங் காதோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*