நமது சுற்றுலாத்தளங்கள்!


வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சுற்றுலா. செந்தோசா, ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, சிங்கப்பூர் ராட்டினம், சாங்கி விமான நிலையம் போன்ற சுற்றுலாத்தளங்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்து எடுத்த சிங்கப்பூர் சுற்றுலாத்தளங்களின் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com.
நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர்  2015. வாழ்த்துகள்!

16 கருத்துரை

  1. இளங்கோவன் காயத்ரி
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி

  2. ஹர்ஷினி பாலா
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*