பழங்களின் அழகு!

பழங்கள் சாப்பிட ருசியாக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும். பழங்களின் அழகை, விதவிதமான கோணங்களில் ரசித்து, நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thangameen@hotmail.com.

நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள  இறுதிநாள்5 ஜூலை 2015. வாழ்த்துகள்!

14 கருத்துரை

  1. ஜாஸ்மின்
    செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

  2. ஹர்ஷினி பாலா
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

  3. ஸ்ரீஆண்டாள்
    சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

  4. ஹர்ஷிதா
    செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

  5. சிநேகா முருகன்
    தஞ்சோங் காதோங் உயர்நிலைப்பள்ளி

  6. ஷிரேயா
    கிரசண்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

  7. ஷிராப்திக்
    செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

  8. சாஃபியா
    செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*