விழாக்கள், போட்டிகள், நிகழ்ச்சிகள்

ரு மாதத்தில் நாம் நிறைய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். வீட்டில் நடக்கும் விழாக்கள், பள்ளியில் நடக்கும் விழாக்கள், போட்டிகள், சமூக மன்றங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை புதிய கோணத்தில் அழகிய புகைப்படமாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். படங்கள், தீபாவளி, பொங்கல், சமூக மன்ற நிகழ்ச்சி என சென்ற வருடத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 10 ஏப்ரல் 2018 பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
பிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Aishwari Marshiling Secondary School (TLC)
Devanthiran Greenridge Secondary School
Elumalai Rithika Yishun Town Secondary School

 

15 கருத்துரை

Your email address will not be published.


*