விண்ணை நோக்கி…

தரையிலிருந்து வானை நோக்கிப் பறக்கும் விமானம் நம் மனதில் பல சிந்தனைகளை, கற்பனைகளைத் தூண்டும். இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

மே மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Seva Manickam – Gan Eng Seng Secondary School
Lufina Zohar – St.Hildas Secondary School
Subathra – Jurong West Secondary School

****

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.

*