விடுமுறை காலப் படங்கள்

சுற்றுலாத்தளங்கள், அழகிய கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் என்று, விடுமுறை காலத்தில் விதவிதமாகப் படங்களை எடுத்து மகிழ்ந்திருப்பீர்கள். அப்படி  நீங்கள் எடுத்த அழகிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 14 பிப்ரவரி  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

2 கருத்துரை

  1. ஹர்ஷினி பாலா
    பயாலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*