வான் நிலா

ரவும் நிலவும் அழகு. நிலாவை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த நிலாவைத் தனியாகவோ, கட்டிடங்கள், மரங்கள் போன்ற மற்ற பொருட்களுடன் இணைத்தோ புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 11 பிப்ரவரி 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

அக்டோபர் 2017, வெற்றியாளர்களின் பட்டியல்

Aneeqa Greenridge Secondary School
Deekshitha Chua Chu Kang Secondary School
Ramesh Sreenithi Bendemeer Secondary School

 

17 கருத்துரை

Your email address will not be published.


*