வாகனங்களும் கட்டிடங்களும்

நாம் நடந்து போகும் பாதையெங்கும் வாகனங்களும் கட்டிடங்களும் நிறைந்திருக்கின்றன. இப்புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல், வாகனங்களும் கட்டிடங்களும் இணைந்து வருவதுபோல் புகைப்படம் எடுத்து எங்களோடு பகிருங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அவை அமையட்டும்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மார்ச் 2017.பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

12 கருத்துரை

Your email address will not be published.

*