மிதி வண்டிகள்

தேசம் முழுவதும் மிதிவண்டிகளால் நிறைந்திருக்கின்றன. வீதிகள், அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளம், உணவகங்களின் முன்புறம் என எங்கெங்கு காணினும் – மிதி வண்டிகள். அவற்றை, உங்கள் கற்பனையையும், திறனையும் பயன்படுத்தி அழகான புகைப்படமாக எடுங்கள். அவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com.

நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 7 அக்டோபர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

ஆகஸ்ட் மாத வெற்றியாளர்கள்

8 கருத்துரை

 1. மிதிவண்டி
  இறக்கை கட்டி பறக்கும்
  என் இருசக்கர விமானம்!
  ஏழை வீட்டு ராஜாக்கனின்
  விலை மதிப்பில்லா ரதத்தோர்!
  நான் மிதித்து செல்ல
  என்னை சுமந்து செல்லும்
  புகையில்லா ரயில் வண்டி!
  எரிபொருளில்லை அதனால்
  காற்றில் மாசில்லை!
  இயற்கையோடு எய்ந்த
  என் எளிய வாகனம்
  மிதிவண்டி!

Your email address will not be published.


*