மாலை நேரத்து மயக்கம்!

மாலை நேரம் அழகானது. அமைதியானது. அந்த அழகைப் படம் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், விளக்குகள் என பல்வேறு பின்னணிகளின் வழியே அவற்றைப் படம் பிடித்து ரசிக்கலாம். அந்த அழகைப் படம் பிடித்து எங்களுக்கு அனுப்புங்கள்.

போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 ஜனவரி 2017.பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

Your email address will not be published.

*