மனம்போல் காணொளி

நீங்கள் அனுப்ப வேண்டியது ஒரு நிமிட அளவிலான காணொளிதான். யாராவது ஒருவர் பாடும், ஏதாவது ஒரு தலைப்பில் பேசும் அல்லது யாரவது நடிக்கும் ஒரு நிமிடக் காணொளியை எடுத்து எங்களிடம் பகிருங்கள். காணொளி ஒரு நிமிடத்தைவிடக் கூடுதான நேரமாயிருந்தாலும் தவறில்லை.

இந்தக் காணொளிகளை நீங்கள் ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது youtubeல் வலையேற்றம் செய்து, அதன் சுட்டியையை (link) இங்கு பின்னூட்டமாகவோ அனுப்புங்கள்.

நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் வெளிப்படும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும். உங்கள் காணொளிகளை ( Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 7 அக்டோபர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

ஆகஸ்ட் மாத வெற்றியாளர்கள்

உங்கள் கதை, கவிதை,கட்டுரைகளை இங்கு பதிவிடுங்கள்

Your email address will not be published.


*