பேரங்காடிப் புகைப்படங்கள்

பேரங்காடிகளுக்குச் (Shopping Malls) சென்று வருவது எல்லாருக்கும் பிடித்த பொழுதுபோக்கு. அப்படி நீங்கள் செல்லும்போது பேரங்காடிளின் உட்புறம் இருக்கும் கடைகள், பொருட்கள் போன்றவற்றையோ, அல்லது பேரங்காடிகளின் வெளிப்புறத் தோற்றத்தையோ காட்டும், நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள்.
புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thangameen@hotmail.com.
நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்ள  இறுதி நாள் – 3 மே  2015. வாழ்த்துகள்!
 

5 கருத்துரை

  1. ஜனனி இராஜலிங்கம்
    சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

  2. ஸ்ரீ ஆண்டாள்
    சூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி
    null

  3. ஹர்ஷினிபாலா
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*