பூக்களின் படங்கள்

 
பூக்களின் அழகு நமக்குப் பிடிக்கும். பூக்களின் அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thangameen@hotmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மார்ச் 2015, திங்கள்கிழமை. வாழ்த்துகள்!
***

7 கருத்துரை

  1. விவியன் ரித்திக்
    சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி
    null

  2. கனிஷ்கா
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி
    null

  3. ஹர்ஷினி பாலா
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி
    null

  4. நாராயணி
    பயலேபார் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*